இஸ்ரேல்-பாலஸ்தீன் யுத்தம்: எதிர்த்துப் போராடும் துணிச்சலைப் பெற்றதற்காக பாலஸ்தீனர்கள் தம்மை தாமே கண்டித்துக்கொள்ள வேண்டுமா?

— நிக்கி கத்தூரா, ஜோ மஹர் ஹமாஸை கண்டிக்குமாறு (condemn) பாலஸ்தீனர்களை கேட்க வேண்டாம். அவர்கள் ஏற்கனவே உலகில் ஒரு நரகத்தில் வாழ சபிக்கப்பட்டிருக்கிறார்கள் (condemned). “நீங்கள் ஹமாஸை கண்டிக்கிறீர்களா?” கடிகாரத்தின் சுழற்சி போல இந்த கேள்வி வந்து கொண்டே இருக்கும்.…

செயற்கை நுண்ணறிவும் (AI) அதன் பிம்பத் தோற்றங்களும் – நயோமி கிளேன்

–நயோமி கிளேன் செயற்கை நுண்ணறிவின் (AI) அபரிமிதமான வளர்ச்சி மற்றும் பயன்பாடு குறித்த விவாதங்களில், ‘பிம்பத்தோற்றம் (Hallucinate)’ என்ற சொல்லாடலின் பிரயோகத்தைக் கண்டுகொள்ள முடியும். பொதுவாக செயற்கை நுண்ணறிவு அமைப்பொன்று தவறான அல்லது புனையப்பட்ட தகவல்களை வழங்கும் போது இந்த வார்த்தை…

இலங்கையில் ஆரியக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் – மரீஸா ஏன்ஜல்

-மரீஸா ஏன்ஜல் அறிமுகம் நாஜி ஜெர்மனியோடும் ஹிட்லரோடும் இணைத்துப் புரிந்துகொள்ளப்படும் ஆரியக் கோட்பாடானது இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லராலும் மூன்றாம் ரீச்சாலும் உருவாக்கப்பட்ட யூத எதிர்ப்பு இனவாதச் சித்தாந்தத்துடனேயே தனது வேர்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஆரியக் கோட்பாட்டிற்கு பலம்வாய்ந்ததொரு அறிவாய்வியல்சார் பின்புலம் ஒன்று…

வடமாகாண முஸ்லிம்களும் போருக்குப் பிறகான இலங்கைச் சூழலின் நிலைமாற்ற முரண்களும்- பர்ஸானா ஹனீபா

– பர்ஸானா ஹனீபா ஆய்வுச் சுருக்கம் 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததற்குப் பிறகு, உள்நாட்டளவில் 2008‌ களுக்கு முன்னர் யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்டிருந்த வட மாகாண முஸ்லிம்கள் உள்ளிட்ட பொது மக்கள், தமது தாயகம் திரும்புவது தொடர்பாகவும் மீள்குடியேற்ற…

இனவாதம் என்றால் என்ன…? – றொமான் கிராஸ்போகுல்

– றொமான் கிராஸ்போகுல் இனவாதம் என்பது மனிதகுலத்தில் யார் மேன்மையானவர் மற்றும் மேன்மையற்றவர் என்பதனை நிர்ணயிக்கும் சர்வதேச ரீதியான படிநிலையாக்க நடைமுறை அமைப்பாகும். இப்படிநிலையாக்க முறைமையானது பல நூற்றாண்டுகளாக முதலாளித்துவ, ஆணாதிக்க, மேற்கத்தியவாத,கிறிஸ்தவ மையவாத, நவீன மற்றும் காலனிய  நிறுவனங்களால் அரசியல், கலாசார…

நாஸிகளின் நியூரம்பெர்க் சட்டங்களுக்கு இணையான இஸ்ரேலின் தேசிய அரசுச் சட்டம் – சுஸன் அபுல்ஹவா

– சுஸன் அபுல்ஹவா நாஸி ஜேர்மனி ‘நியூரம்பெர்க் இனச் சட்டங்களை’ (Nuremberg Race Laws) இயற்றி 80 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இஸ்ரேலியச் சட்டமன்ற உறுப்பினர்கள் “தேசிய-அரசுச் சட்டம்” (Nation-State Law) என அழைக்கப்படும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் மூலம், அவர்கள்…

இனத்துவ ஒப்பந்தமும் அதன் சமகாலத் தொடர்ச்சியும் – சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ்

– சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ். சமகாலத் தீவிரப் பெண்ணியவாதிகள் (Radical Feminists), மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு முறைகள் நிலவி வருவதனைப் பின்னணியாகக் கொண்டு பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் மானுட வரலாற்றின் மிகப் பழமையான ஒடுக்குமுறைகளாகும் என்று கூறுவார்கள். இருப்பினும்…

பாலியல் வன்முறையும், மதச்சார்பின்மையும்

– றபியூஸ் முகமது இலங்கையில் ஒரு பௌத்த பிக்குவுக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் ஒவ்வொரு முறையும், பொது விவாதம் பெரும்பாலும் ஒரே திசையில் நகர்கிறது. அந்தப் பிக்கு குற்றவாளியா இல்லையா? குற்றச்சாட்டு உண்மையா பொய்யா? பாதிக்கப்பட்டவர் கூறும் சாட்சியத்தில் முரண்பாடுகள்…

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : ஓர் அறிவிக்கப்படாத போர் – சில்வியா பெடர்ஸி

– சில்வியா பெடர்ஸி உலகளவில் பெண்ணிய இயக்கங்களின் வருகையுடனேயே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக முக்கியமான பேசுபொருளாக மாறின. 1976 களில் பிரஸ்ஸல்ஸில் (Brussels) வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான சர்வதேசத் தீர்ப்பாயமொன்றை உருவாக்கிக் கொள்வதற்கும் அது வழிவகுத்திருந்தது. அத்தோடு பல…

Load more

Close